More
Categories: Entertainment News

உன்ன இப்படி பார்த்தா ஹார்ட் பீட் எகிறிடும்!… தாறுமாறான கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்..

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார்.

அதேபோல், ஹாட்டான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts