
Biggboss Tamil 7
வேட்டியை கட்டி விடுறேன் வா செல்லம்!.. காஜி நிக்சன் எங்கெல்லாம் கை வைக்கிறான் பாருங்க!..
அக்கான்னு சொல்லு என ஐஷு ஆரம்பத்தில் சொல்லிய நிலையிலும், நிக்சன் உம்மா கொடுப்பது, கன்னத்தை கிள்ளுவது என ஐஷுவை கண்ட மேனிக்கு தொட்டு தொட்டு பார்க்கும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விட்டு பிரதீப் ஆண்டனி தான் பெண்களுக்கு எதிரானவர் என ஒட்டுமொத்த பெண்களையும் திரட்டிக் கொண்டு அவருக்கு ரெட் கார்டு கொடுக்க காரணமாக இருந்தவரே காஜி நிக்ஸன் தான் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் சூடு பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது எரிமலை குழம்பாக வெடித்து சிதறி இருக்கிறது. அதற்கு காரணம் பிரதீப் ஆண்டனியின் எலிமினேஷன் தான். இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி ஓட்டினாலும் பார்க்க மாட்டேன் என அடம் பிடித்த பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் தான் தற்போது நிக்சன் உள்ளே என்ன என்ன லீலைகளை பண்றாரு பாருங்க என வீடியோக்களாக போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிக்பாஸ் Bullygangஐ கதறவிடும் அர்ச்சனா..! முதல் ஆளாக ஆதரவை சொன்ன டைட்டில் வின்னர்..! அவரும் பட்ருக்காருல..!
கருப்பு வேட்டிக் கட்டிக் கொண்டு ஐஷு கவர்ச்சியாக உள்ள நிலையில், வேட்டியை சரியா கட்டல என காலுக்கு கீழ் அமர்ந்துக் கொண்டு நிக்ஸன் செய்யும் கன்றாவியை எல்லாம் பார்க்கணுமா? என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வாரம் ஐஷுவை வெளியே அனுப்பிடுங்க இல்லைன்னா நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்து நேரா பிரசவம் பார்க்க மருத்துவமனைக்குத் தான் செல்வார் என எல்லை மீறிய கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு மிகவும் ஸ்பெஷலான நாள் எது தெரியுமா? அட மனைவி மேல இம்புட்டு பாசத்தை வச்சிருந்திருக்காரே?