latest news

பத்தா, ஏழு கடல் ஏழு மலை, சிக்மா, அன்பில் அவன் படங்களின் வசூல் நிலவரம்!

கடந்த அக்டோபர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் வெளியான படங்களின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் தான் ‘பத்தா’. இப்படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.8.08 கோடி வசூல் செய்துள்ளது.

நிவின் பாலி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் தான் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.1.26 கோடி வசூல் செய்துள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்த ‘சிக்மா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.4.40 கோடி வசூல் செய்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் தான் ‘அன்பில் அவன்’. இப்படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.1.05 கோடி வசூல் செய்துள்ளது.

Author
siva ✓