OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் வெளியாக இருக்கும் ஓடிடி லிஸ்ட்டின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நானி நடிப்பில் அதிரிபுதிரி ஆக்ஷன் படமாக வெளிவந்த ஹிட்3 திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இரண்டு சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த சீசன் பெரிய வரவேற்பு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய அளவு எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் வசூலில் பெரிய அடி வாங்கியதே அதிர்ச்சிகரமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.
ஹாட்ஸ்டார் ஓடிடியில் சசிகுமார் நடிப்பில் பெரிய வெற்றி திரைப்படமாக இருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி ஜூன் 2ந் தேதி வெளியாக இருக்கிறது. அதே போல மோகன்லால் நடிப்பில் துடரும் திரைப்படம் வெளியாகி உள்ளது.
காந்தாரா படத்தின் இன்ஸ்பிரேஷனில் வெளியாகிய வீர சந்திரஹாசா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகி உள்ளது. ஜீ5 ஓடிடியில் ஆஹாதவசி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
டெண்ட்கொட்டா ஓடிடியில் சீரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சிம்ப்ளிசவுத் ஓடிடியில் ஜெர்ரி திரைப்படமும், சோனி லைவில் கன்காஜூரா, ஜீ5 ஓடிடியில் அந்தர்மாயா திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. சன் நெக்ஸ்ட்டில் பிக்பென், ஜீ5 ஓடிடியில் இண்ட்ரோகேஷன், எ விடோஸ்கேம் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…