ரெட்ரோவை ஓரங்கட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி!.. அட கஸ்தூரியும் இந்த பொள பொளக்குறாரே!..

நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் அவர் வானரன் படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டபோது சூர்யாவின் ரெட்ரோ படத்தை பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கஸ்தூரி 1991ஆம் ஆண்டு ‘ஆத்தா உன் கோயிலிலே’ தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை, இந்தியன், அன்னமய்யா போன்ற பல திரைப்படங்களில் … Read more

பார்த்திபன் பல வருஷம் முன்னாடியே பார்த்தும்!… லப்பர் பந்து சுவாசிகாவின் பெருமூச்சு!..

லப்பர் பந்து படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்வாசிகா தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னிடம் 13 வருடத்திற்கு முன்னதாகவே ஆடிஷனுக்கு வந்துள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் கூறியுள்ளார். கேரளாவை சேர்ந்த நடிகை ஸ்வாசிகா தமிழில் வைகை படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து கோரிப்பாளையம், சாட்டை, மைதானம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். … Read more

விஜய், ரஜினிகாந்தை எல்லாம் முந்திக்கொண்ட சூர்யா!.. ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் பக்கா மாஸ்!..

நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு கடைசியாக ஹிட்டான படமே சிங்கம் 2 தான் என்றும் 13 ஆண்டுகளாக பாக்ச் ஆபிஸில் அவரால் ஒரு ஹிட் கூட கொடுத்து வசூலை வாரிக்குவிக்க முடியவில்லை என பலரும் வெளிப்படையாகவே கிண்டல் செய்து வந்த நிலையில், இருங்கடே நான் யாருன்னு காட்டுறேன் என ரெட்ரோ படத்தில் கட் அண்ட் ரைட்டாக நடித்து 100 கோடி வசூலை சாத்தியமாக்கினார். சொந்த தயாரிப்பு என்பதால் சூர்யாவின் சம்பளம் பெரிய பாரமாக அமையாமல் அவருக்கு லாபமும் கிடைத்துள்ளது. … Read more

பெத்த லாபம் பார்த்த விநியோகஸ்தர்.. ரெட்ரோ சூர்யாவுக்கு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்துட்டாரே!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், விது, நாசர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும்104 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து. உடனடியாக இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த … Read more

ரெட்ரோ படம் எதிர்பார்த்த லாபமே இல்லங்கறாங்க… ஆனா எப்படி இவ்ளோ வசூல்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியாகி இன்றுடன் 10வது நாள் ஆகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்தப் படத்தில் சூர்யா கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். படத்திற்கு முதலில் பாசிடிவ், அடுத்து நெகடிவ் என விமர்சனங்கள் மாறி மாறி வந்தன. ஆனாலும் படம் இன்று வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. படத்தின் வசூலைப் பொருத்தவரை உலகளவில் 104 கோடியைத் தாண்டியுள்ளது என 2டி நிறுவனமே அறிவித்துள்ளது. படத்தின் சக்சஸ் … Read more

சூர்யா உயரத்தைப் பத்தி நான் கமெண்ட் அடிக்கல… மாணிக்கம் நாராயணன் சொல்ல வருவது இதுதான்!

சூர்யாவுக்கு சமீபத்தில் ரெட்ரோ படம் வந்து கலவையான விமர்சனங்களைக் கொடுத்தது. படம் எதிர்பார்த்த வசூல் இல்லன்னு ஒரு பக்கம் சொன்னாலும் படம் 104 கோடி வசூல் என்கிறது தயாரிப்பு தரப்பு. சக்சஸ் மீட்டும் நடத்தியாச்சு. அந்த வகையில் சூர்யா மற்றும் அவரது படங்கள் குறித்து பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. சூர்யா நம்பிக்கையை இழக்க மாட்டாரு. அவரு மகர ராசி. தன்னம்பிக்கை இருக்கும். அவருக்கு ஒரு … Read more

மெய்யழகன் இயக்குநருக்கு கிடைத்த மெகா பரிசு!.. சூர்யாவின் தங்க மனசு!.. கார்த்தி பார்த்த தரமான வேலை!..

96 மற்றும் மெய்யழகன் படங்களை இயக்கி கத்தியின்றி ரத்தமின்றி நல்ல கதைகளை முன்னணி நடிகர்களை வைத்து கொடுத்து ஒட்டுமொத்த மக்களின் மனங்களிலும் இடம் பிடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் தான் பிரேம் குமார். சூர்யாவின் 2டி தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், ஏகப்பட்ட மக்களின் மனங்களை அந்த படம் … Read more

ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேம்லி படங்களின் 10 நாள் வசூல்… ரெண்டுல பெஸ்ட் இதுதான்!

தமிழ்த்திரை உலகில் சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதை அம்சத்துடன் இருக்கும்பட்சத்தில் வெற்றி வாகை சூடுகின்றன. இது இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே நிரூபித்து வருகின்றன. குடும்பஸ்தன், டிராகன் படங்களைத் தொடர்;ந்து தற்போது டூரிஸ்ட் ஃபேம்லி படமும் சக்கை போடு போட்டு வருகிறது. பெரிய பட்ஜெட் படங்களில் வெறும் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் மசாலா மட்டும் கலந்து வருவதால் ரசிகர்களுக்கு அதன் திரைக்கதை நல்லா இருந்தால் மட்டுமே பிடிக்கிறது. கதை சவ்வு மாதிரி இழு இழுன்னு இழுத்தால் … Read more

விமர்சனம் இருக்கட்டும்.. வணிக ரீதியில் ரெட்ரோ செய்த சாதனை.. இது போதுமே

சமீபத்தில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. கங்குவா திரைப்படத்தின் மோசமான தோல்விக்கு பிறகு சூர்யா நடித்து வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. அதனால் இந்த படத்தின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால் படம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் படத்தின் ஸ்கிரீன் ப்ளே நன்றாக இருக்கிறது. கதை சூப்பர் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு எதிராகவும் அவர் நடித்த … Read more

டூரிஸ்ட் ஃபேம்லி படத்துக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கல… இயக்குனர் என்ஜாய் ஃபீலிங்!

டூரிஸ்ட் ஃபேம்லி படத்தை 24 வயதே ஆன அபிஷன் ஜீவந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஒரே படத்திலேயே மொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எடுத்த விதத்தில் அருமை அருமை என்று சொல்ல வைத்து விட்டார். ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தில் சசிக்குமார், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை செம சூப்பராக உள்ளது. இப்படி ஒரு படமா என்ற … Read more