கங்குவா அடிச்ச அடி!.. ரெட்ரோ படத்தின் அவுட்புட்.. சூர்யாவ விடுங்க மக்கள் ஏத்துப்பாங்களா?..
Actor Suriya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி இப்படம் வெளியாகி மிகப்பெரிய ட்ரோலை சந்தித்தது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகின்றார் நடிகர் சூர்யா. ரெட்ரோ திரைப்படம்: கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா கமிட்டான திரைப்படம் ரெட்ரோ. … Read more