கோடி கோடியா இறக்கும் நெட்ஃபிளிக்ஸ்!.. ஒரே வாரத்தில் 3 பெரிய ஸ்டார் படங்களா?.. பக்கா மாஸ்!..

சூர்யாவின் ரெட்ரோ, சல்மான் கானின் சிக்கந்தர் மற்றும் நானியின் ’ஹிட் 3’ என இந்த வாரத்தில் மொத்தம் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களும் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளது. நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான ரெட்ரோ கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் வெற்றி பெற்றது. 2டி என்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும், இப்படத்தில் பூஜா ஹெக்டே, … Read more

சமந்தா முதல் கயாடு வரை!.. திருப்பதிக்கு திடீர் விசிட் அடிக்கும் ஹீரோயின்கள்.. இப்போ யாருன்னு பாருங்க!

சமந்தா, கயாடு லோஹர், ஜான்வி கபூர், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனத்தை பெற்று வரும் நிலையில் தற்போது ஸ்ரேயாவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். ஸ்ரேயா தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலாமான இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, … Read more

OTT: மோகன்லால் முதல் சசிகுமார் வரை… இந்த வார ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ்…

OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் வெளியாக இருக்கும் ஓடிடி லிஸ்ட்டின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நானி நடிப்பில் அதிரிபுதிரி ஆக்‌ஷன் படமாக வெளிவந்த ஹிட்3 திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இரண்டு சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த சீசன் பெரிய வரவேற்பு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய அளவு எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் வசூலில் பெரிய அடி வாங்கியதே … Read more

இனி காதல் மட்டும்தான்!..’ரெட்ரோ’ லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..

சூர்யா 44: கங்குவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா கமிட்டான திரைப்படம் சூர்யா 44. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் நம்பி இருக்கிறார்கள். அதற்கு காரணம் கங்குவா திரைப்படத்தின் தோல்விதான். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே கடுமையான … Read more

ரெட்ரோ டீஸரில் யாரெல்லாம் இத கவனிச்சீங்க? கங்குவா அலையே இன்னும் ஓயல.. அதுக்குள்ள இதுவா?

சூர்யாவின் ரெட்ரோ: தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரெட்ரோ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் டீசர் ரசிகர்களை ஓரளவு கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் மீது ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு காரணம் கங்குவா திரைப்படம். அந்தப் படத்தின் மீது பல நெகடிவ் கமெண்டுகள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தன. மேலும் சூர்யா ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுத்து கிட்டத்தட்ட … Read more

ரொம்ப ராசியான டைரக்டரோ!.. பல நடிகர்களுக்கு கம்பேக்.. சூர்யாவுக்கும் ஒர்க்கவுட் ஆகுமா?..

கார்த்திக் சுப்புராஜ்: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தமிழில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி ராகவா லாரன்ஸ் வரை பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கி இருக்கின்றார். தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடை … Read more

தக் லைப் – ரெட்ரோ ரெண்டு படத்தோட கதையும் ஒன்னா?!.. என்னப்பா பீதிய கிளப்புறீங்க!..

Thug Life Retro: ஒரே கதைகளை இரண்டு இயக்குனர்கள் இயக்குவது என்பது எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்து இருக்கிறது. ஆனால், வேறு நடிகர்கள், வேறு களம் என இருக்கும்போது அது பெரிதாக தெரியாது. ஒரு கதையை இரண்டு இயக்குனர்கள் யோசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு இயக்குனரும் தங்களின் ஸ்டைலில் எடுக்கும்போது அது மாறுபட்டு தெரியும். எம்.ஜி.ஆர் சிவாஜி: இது போல பலமுறை நடந்திருக்கிறது. ஒரே கதையில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நடித்திருக்கிறார். நன்றாக யோசித்தால் மட்டுமே அது … Read more

அஜித் வருவார்னு பார்த்தா சூர்யா வராரே!.. ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி இதோ!..

Actor Suriya: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தில் மெனக்கட்டு நடித்து வந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் படம் படுதோல்வியை அடைந்தது. சூர்யாவின் கெரியரிலேயே ஒரு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

கங்குவா கொடுத்த பாடம்!.. தீயா வேலை செய்யும் சூர்யா.. பக்கா லைன்அப்-பா இருக்கே..!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தோல்வியால் துவண்டு போயிருக்கும் சூர்யா மீண்டு எழுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டு கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது ஒரு குறைதான். ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. … Read more

ரெட்ரோ பட வாய்ப்பு இந்தப் படத்தால தான் கிடைச்சுதாம்.. பூஜா ஹெக்டே சொன்னத கேளுங்க..!

Actress Pooja Hegde: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முதல் முறையாக முகமூடி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை தரவில்லை. பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா ஹெக்டே தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். … Read more