இப்படித்தான் இது OTT படங்களின் மிக பெரிய வெற்றியை உறுதி செய்கிறார்களா.?!

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை ரசிகர்கள் முதல் நாளே பார்த்து அந்த படத்தின் வெற்றி தோல்வியை தியேட்டர் வாசலில் சொல்லிவிட்டு போய்விடுவர்.

ஆனால், அமேசான் நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் , சோனி போன்ற OTT தளங்களில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றியை ரசிகர்களால் கண்காணிக்க முடியாது. அது வெளிப்படையாக தெரியாது.

இதையும் படியுங்களேன் - இதில் எது பூ.?! பட்டைய கிளப்பிய புத்தம் புது சமந்தா போட்டோ.! தமிழ், தெலுங்கு, ஹிந்தி…

சூரரை போற்று, சார்பட்டா, ஜெய் பீம், மாநாடு போன்ற திரைப்படங்கள் மிக பெரிய வெற்றியை OTT தளங்களில் பெற்றன என அந்த OTT நிறுவனங்களே தெரிவித்தன. அது எப்படி முடிந்தது என பார்த்தல்,

யூ-டியூப் போல, இதிலும் ஒரு படத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள், அந்த படம் ரிலீஸ் ஆனா பிறகு அந்த OTT தளத்தை பின்தொடர்வோர் அதற்கு பணம் கட்டியோர் அதிகரித்துள்ளனவா என்பதை பொறுத்து தான் அப்பட வெற்றி கணக்கிடப்படுகிறது.

சூரரை போற்று அமேசான் தளத்தில் வெளியான போது அதனை பணம் கட்டி பின்தொடர்வோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது என அப்போது தகவல் வெளியானது. உண்மையில் அமேசான் OTT தமிழகத்தில் வளர்ந்ததற்ககு சூர்யா திரைப்படங்கள் பெரிய பங்காற்றியுள்ளன.

மாநாடு திரைப்படம் சோனி லைவ் OTT தளத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. இதுவரை அந்த OTT தளத்தில் பார்த்த படங்களில் மாநாடு தான் முதலிடம்.

 

Related Articles

Next Story