mgr gemini

ஒரே ஒரு படம்!.. ஜெமினியோடு நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்!.. பிளான் பண்ணி வேலை பாத்திருக்காரு!..

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அப்படி 60களில் நடிக்கும்போதே பல கொள்கைகளை வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். சிகரெட் குடிப்பது போலவே, மது அருந்துவது போலவோ நடிக்க மாட்டேன், கெட்டவனாக நடிக்க மாட்டேன் ...

|

விஜய் செய்த வேலை!.. போட்டோவை பகிர்ந்த எஸ்.ஏ.சி!.. முழு அரசியல்வாதியாகவே மாறிட்டாரு!..

Vijay: நடிகர் விஜய் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகரின் மகன். ஆனால் தற்போது விஜய் பெற்றோருடன் இல்லை என்றாலும் அவ்வப்போது மூவரும் பார்த்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகி வைரலாகும். தற்போது மீண்டும் ...

|
Ilaiyaraj

இளையராஜாவையே வேணாம்னு சொன்ன இயக்குனர்… எதுக்குன்னா அதுலதான் இருக்கு டுவிஸ்ட்!

இயக்குனர் வசந்திடம் உதவியாளராக இருந்தவர் மு.களஞ்சியம். முரளி நடித்த பூமணி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். இவர் இசைஞானி இளையராஜாவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். எனக்குப் ...

|

டைட்டில் வேணா மிஸ்ஸாகி இருக்கலாம்… சொத்துல சூப்பர்ஸ்டார் தான்… ஷாக் கொடுக்கும் திரிஷா…

Trisha: நடிகை திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக இருக்கும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு பெருவாரியாக உயர்ந்து இருக்கிறதாம். அந்த வகையில் அவரின் சொத்துமதிப்பு குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ...

|
S.V.Ranga rao

கொடூர மந்திரவாதி வேடம் போட்டே கல்லா கட்டியவர்… நடிப்பை எங்கிருந்து சுட்டார் தெரியுமா?

தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரங்களை அதுவும் இளம் வயதிலேயே முதுமையான வேடங்களை அதிகமாக ஏற்று கலக்கியவர் வெகு சிலர் தான். அவர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்கராவ். இன்னொருவர் வி.கே.ராமசாமி. இங்கு நாம் ...

|
shakeela

நான் நடிச்ச சீன் படம்!. என் தம்பி பாத்துட்டு என்ன பண்ணான் தெரியுமா?!.. ஷகீலா சொன்ன பகீர் தகவல்!..

கிளுகிளுப்பு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானர் நடிகை ஷகிலா. உருதும், தெலுங்கும் பேசும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் இவர். மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் அதுவே அவருக்கு பழகிவிட்டது. அவ்வப்போது ...

|
meena

கார்த்திக்கிடம் இருக்கிற ஒரே பிரச்சினை இதுதான்! குளிர்ல என்ன நடந்துச்சு தெரியுமா? மீனா சொன்ன சீக்ரெட்

Karthik Meena: 80கள் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு காதல் மன்னனாக நவரச நாயகனாக அனைத்துப் பெண் ரசிகர்களையும் கவர்ந்த கள்வனாக இருந்தவர் நடிகர் கார்த்திக். அனைவரையும் கவர்ந்து சூப்பர் ஹீரோவாக ஹேண்ட்ஸமான ...

|
ramarajan

நீ இதை செஞ்சிருந்தா நான் வந்திருப்பேன்!.. ராமராஜனிடம் கோபப்பட்ட இளையராஜா!. சாமானியன் பிளாஷ்பேக்!..

மக்கள் நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராமராஜன். 50 படங்களுக்கும் மேல் உதவி இயக்குனராக வேலை செய்து விட்டு 5 படங்களை இயக்கிவிட்டு அதன்பின் நடிகரானவர் ராமராஜன் என்பது பலருக்கும் தெரியாது. ...

|

கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

GoatMovie: கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் செய்திருக்கும் ஒரு விஷயம் இதற்கு முன்னே அவர் இன்னொரு படத்திலும் செய்திருப்பதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ...

|
surya

பிறந்த நாளுக்கு கார்த்திக்கு கிடைச்ச பரிசு! சூர்யாவுக்கு வந்த ஆபத்து வராமல் இருந்தா சரி

Actor Karthi: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதில் ஒரு சில  நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றிருந்தாலும் பல நடிகர்கள் இன்னும் அந்த அளவு இடத்தை அடைய முடியாமல் ...

|