12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…
அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர்தான் இசையமைப்பாளர் இளையராஜா. மண்வாசனை கலந்த இவரின் இசை பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 80களில் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமா ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார். இளையராஜா இசை இல்லை என்றால் படம் ஓடாது என்கிற நிலையும் அப்போது இருந்தது. எனவே, படத்தை துவங்கும்போதே இளையராஜாவுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் இல்லாத மொக்கை படங்களையும் இளையராஜா தனது பாடல்கள் மூலம் வெற்றி பெறச்செய்துவிடுவார். இதையும் … Read more