ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியன் 2 அப்டேட்!.. ஷங்கருடன் இணைந்து கமல்ஹாசன் கலக்கல்.. ஆடியோ லாஞ்ச் எப்போ?

இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் ஜூலை மாதம் தள்ளிப் போவதாக இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கலந்து கொண்ட கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்த மெகா அப்டேட்டை கொடுத்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக … Read more

காத்து கொஞ்சம் வேகமா அடிச்சாலே மானம் போயிடும்!.. கிறுகிறுக்க வைத்த கியாரா அத்வானி!..

kiara

Kiara advani: பாலிவுட் நடிகை, மாடல் அழகி, கவர்ச்சி புயல் என வலம் வருபவர் கியாரா அத்வானி. திறமையான நடிப்பு மற்றும் கவர்ச்சி என இரண்டு கலந்து கட்டி அடிக்கும் நடிகைகளில் கியாரா முக்கியமானவர். இவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில்தான். இவரின் இரண்டாவது படமே கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் கதையில் நடித்தார். 4வது படமே தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல், ராம் சரணுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்தார். அதன்பின் கியாரா … Read more

எனக்கு ஜோடியா யாருமே நடிக்க மாட்றாங்க!.. நடிகையிடம் புலம்பிய சத்தியராஜ்…

sathyaraj

கோவையை சேர்ந்த சத்தியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரின் படங்களை பார்த்த பின்னர் அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. 6.2 அடி உயரம். கொட்டிய தலை முடி என இருந்தாலும் நம்பிக்கையுடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஒருகட்டத்தில் வில்லன்களில் அடியாட்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது பக்கம் பக்கமாக வசனம் பேசும் சத்தியராஜ் ஆரம்பத்தில் பல படங்களில் ‘யெஸ் பாஸ்’ என்கிற வசனம் மட்டுமே பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில் கதாநாயகனின் தங்கையை … Read more

இப்படிப்பட்டவரா எம்.ஜி.ஆர்?!.. சோ-வை மிரள வைத்த இரண்டு விஷயங்கள்!.. அட செமயா இருக்கே!..

cho ramasamy

60களில் எம்.ஜி.ஆருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களில் சோ ராமசாமியும் ஒருவர். சோ ராமசாமி எப்போது வாய் துடுக்கானவர். அதோடு நல்ல அறிவாளியும் கூட. சில எம்.ஜி.ஆரையே கிண்டலடித்து அவரிடமே பேசிவிடுவார். துவக்கத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையே சோ-வுக்கு இல்லை. ஏனெனில், அவர் பல நாடகங்களில் நடித்து வந்தார். நாடகத்தில் கூட இயக்குனர் சொல்லாத ஒரு வசனத்தை பேசி விடுவார். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். இதனால் சினிமாவில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், சிலர் வற்புறுத்தியதால் … Read more

வாயடைத்து போய் இருக்கும் பிரபலங்கள்… சுசித்ரா என்னும் சூலாயுதம்… அடுத்து என்ன நடக்கும்?

Suchitra: கோலிவுட் பிரபலங்கள் பலர் குறித்த அந்தரங்க விஷயங்களை பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டிகளில் பேசி வரும் நிலையில், இது உண்மையாக இருக்குமா நட்சத்திரங்களின் உண்மை முகம் என்ன என பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, பாடகி சுசித்ரா பிரபலங்கள் குறித்து தொடர்ச்சியாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இது முற்றிலும் பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை. நாங்களும் விமர்சகர் என்ற முறையில் பிரபலங்கள் பலரை பற்றி நிறைய … Read more

இளையராஜா பயோபிக்!.. இசைஞானி எடுத்த முக்கிய முடிவு!.. அட இது நல்லா இருக்கே!..

ilayaraja

70களின் பாதியில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்தவர் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் இசையமைக்க துவங்கிய அவர் சுமார் 20 வருடங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தார். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கிய காரணமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பாடல்கள் வெளிவந்தது. இடைவெளி விடாமல் ரசிக்க வைக்கும் பாடல்களை போட்டு பிரம்மிக்க வைத்தார். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், மோகன் என 80, 90களில் கோலிவுட்டை கலக்கிய … Read more

தொட்டு உதவி கேட்ட சின்ன நடிகர்… உதாசீனப்படுத்தி கோச்சிக்கிட்டு போன விஜய்… இவரா இப்படி?

Vijay: நடிகர் விஜய் எப்போதுமே அமைதியான குணம் கொண்டவர். தன் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே இருப்பார் என ஒரு தகவல் இணையத்தில் உலா வரும் நிலையில் அவருக்குள் இருக்கும் கொடூர குணம் குறித்து திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார். பேரரசு இயக்கத்தில் விஜய் படத்தின் ஷூட்டிங் லொகேஷன் ஒன்றில் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது. பொதுவாக ஷூட்டிங்கில் விஜய் வெளியில உட்கார்ந்து யாரிடமும் பேச மாட்டார்.. கேரவனில் தனியாகவே இருப்பார். அவர் காட்சியின் … Read more

சுசித்ரா சொல்றது எல்லாம் உண்மையா? தனுஷ் ஏன் மாயமானார்? பிரபலம் சொல்வது என்ன?

Suchitra, Dhanush

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா அவ்வப்போது பகீர் குற்றச்சாட்டுகளை தினமும் எழுப்பி வருகிறார். இதனால் பல நடிகர்கள் கதிகலங்கிப் போய் உள்ளனர். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா… சுசித்ரா வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பகீர் ரகம். இதுல அவங்க முழுக்க பொய் சொல்றாங்களா என்றால் இல்லை என்பது தான் எனது அபிமானம். அதுல 60 சதவீதம் உண்மை இருக்கலாம். தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் எந்த அச்சமும் இல்லாமல் சுசித்ரா சொல்லும்போது அதுல வெறி … Read more

மணிரத்னம் படம்.. ஜோடி ஸ்ரீதேவி.. வாய்ப்பை தவறவிட்ட ராமராஜன்… மனுஷன் இப்படியா இருப்பாரு!..

SDMRRR

நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் கதாநாயகனாகி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். 80 காலகட்டங்களில் கமல், ரஜினிக்கு டஃப் கொடுத்தன இவரது படங்கள். பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. பாடல்களை எல்லோரும் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இளையராஜா தான் என் வளர்ச்சிக்குக் காரணம் என்றார். அந்த வகையில் திடீரென காணாமல் போனார். இதையும் படிங்க… கரகாட்டக்காரன்2 ஆ? அடுத்த படத்தில் கண்டிப்பாக அது இருக்கும்… சீக்ரெட் சொன்ன ராமராஜன்… அதன்பிறகு … Read more

நடிக்க ஜிவி பிரகாஷ் வந்த போது நிறைய கண்டிஷன் போட்டேன்… அதை அவர் கேட்கவே இல்லை… ஓபனாக சொன்ன சைந்தவி!..

Saindhavi: கோலிவுட்டில் ஆஸ்தான தம்பதிகளாக பலம் வந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர். இதனால் இவர்களின் பழைய வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் சைந்தவி தன் கணவர் குறித்து பேசி இருக்கும் ஒரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் இருந்து, ஜிவி பிரகாஷும் நானும் பள்ளியிலிருந்து காதலித்து வருகிறோம். எங்களுடைய 12 வருட காதலுக்கு அடையாளமாக எங்களுக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டுவதற்கு சில … Read more