சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்!.. இது தெரியாம போச்சே!..
தமிழ் திரை உலகில் ஒரு முழு ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் வரவேற்பை பெற்றவர். அவருடைய புகழ் தமிழ் சினிமா இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும் .அந்த அளவுக்கு சினிமாவிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பிரமிக்க வைத்த சிவாஜி எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து அந்த திரைப்படங்களின் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றார் சிவாஜி கணேசன். … Read more