ஹீரோ இவரா? சும்மா பின்னி பெடலெடுப்பாரே! ஹிந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு
கடந்த வருடம் பார்த்திபனின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு.
வேட்டி கட்டியிருந்தால் பிரியாணி இலவசம் – சென்னையில் அதிரடி சலுகை
வேட்டி கட்டி சென்றால் பிரியாணி இலவசம் என சென்னையில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தர்பார் சிறப்புக்காட்சிக்கு தடை – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காவல்துறை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விராத்கோஹ்லியின் அதிரடி கருத்து!
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் போராட்டம் இன்னும் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அசிங்கப்படுத்திய படக்குழு – அவமானத்தில் வெளியேறிய நடிகை
தமிழரசன் படம் தொடர்பான விழாவில் நேர்ந்த அவமானத்தால் கோபமடைந்த நடிகை ரம்யா நம்பீசன் பாதியிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யுடன் மாறி மாறி மோதும் சூர்யா-கார்த்தி!
தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் கார்த்தியின் ’கைதி’. கார்த்தியின் ’கைதி’. திரைப்படம் பிகில் திரைப்படத்தை விட நல்ல லாபத்தை கொடுத்ததாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரங்கள் கூறி வருகிறது
தர்பார் படத்துல ஒரு மேஜிக் இருக்கு – ரஜினி கூறும் ரகசியம் என்ன?
தர்பார் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் வருங்கால மனைவியின் பிகினி புகைப்படம் வைரல்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடாஷாவை திருமண நிச்சயதார்த்தம் செய்தார் என்றும் அவர் நடுக்கடலில் ஒரு படகில் மோதிரம் நடாஷாவுக்கு மோதிரம் மாற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாக ஆனது என்பதும் தெரிந்ததே
இனிமே கவர்ச்சிதான்! களம் இறங்கிய ‘மீசைய முறுக்கு’ நாயகி
மீசைய முறுக்கு பட நாயகி ஆத்மிகா கவர்ச்சி போட்டியில் குதிக்கவுள்ளார்.
யோகிபாபுவுடன் சுனைனா நடிக்கும் பயங்கர திரில்லர் – ட்ரிப் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
தமிழ் சினிமா உலகில் நடிகர் யோகிபாபு தற்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். 10 படம் வெளியானால் அதில் 5 படங்களில் அவர் இருக்கிறார்.