ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற தந்தை – மாரடைப்பால் மகன் மரணம் !
உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவரின் மகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியோடு சண்டை… பிறப்புறுப்பை அறுத்துக்கொண்ட நபர் – சென்னையில் நடந்த விபரீதம் !
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தன் மனைவியோடு ஏற்பட்ட தகராறால் பிறப்புறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, அதிமுக வேட்பாளரை தோற்கடித்த ரஜினி பட இயக்குனரின் சகோதரர்
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்று வருவதாக முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன
லைக்ஸ் குவிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ டைட்டில் லுக்.. படக்குழு விபரமும் உள்ளே!
மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஏணி சின்னத்துல ஒரு குத்து…. தென்னமர சின்னத்துல ஒரு குத்து… வைரல் வீடியோ
நடந்து முடிந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் ஒரு மூதாட்டி ஒரே நேரத்தில் 2 பேருக்கு வாக்களித்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
சிம்புவின் அடுத்த படத்தின் அட்டகாசமான போஸ்டர்: இணையதளத்தில் வைரல்
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ’வந்தா ராஜா தான் வருவேன்’ என்ற தோல்வி படத்தை அடுத்து அவருக்கு வேறு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அவர் நடிப்பதாக இருந்த ஒரு சில படங்களும் அறிவிப்போடு நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது
விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி… 80 வயதில் ஊராட்சி தலைவர் – வாகை சூடிய வீரம்மாள்
நடந்து முடிந்த கிராமப்புற ஊராட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 80 வயது மூதாட்டி ஒருவர் ஊர் தலைவர் ஆகியுள்ளார்.
ஜிவி பிரகாஷின் 75வது படம் குறித்த அதிரடி அறிவிப்பு
கடந்த 2006ம் ஆண்டு ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், கடந்த 14 ஆண்டுகளில் 74 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனையடுத்து தான் இசையமைக்கும் 75வது படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
திடீரென திருமணம் செய்த பிரபல நடிகை – ரசிகர்கள் வாழ்த்து
மெட்டி ஒலி உட்பட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீத்திகா திடீரென திருமணம் செய்து கொண்டார்.
என் காலை பிடித்து தடவி… இயக்குனர் மீது பாலியல் புகார்.. மீண்டும் ஸ்ரீரெட்டி
பாலிவுட் மற்றும் டோலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.