பழம்பெரும் பாடகர் ஏ.எம்.ராஜாவின் பேரன் திடீர் கைது! அதிர்ச்சி காரணம்!
’பாட்டு பாடவா... பாட்டு கேட்கவா’ போன்ற பல பிரபல பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவின் பேரன் யஷ்வந்த் ராஜா என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிம்பு இன்னும் அந்த ஒரு கோடியைத் தரவில்லை – லிஸ்டில் லிங்குசாமியும் இருக்கார் !
சிம்புவிடம் தான் கொடுத்த ஒரு கோடி அட்வான்ஸை இன்னும் வாங்கவில்லை என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
மீண்டும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா!
பிரபல பாடகி சுசித்ரா கடந்த 2017ஆம் ஆண்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் தனது டுவிட்டர் பக்கத்தில் கோலிவுட் திரையுலகில் மர்மமான பல விஷயங்களை வீடியோவாக வெளியிட்டார்.
26 கிலோ எடை குறைத்த சானியா மிர்சா –கனவுகளை நோக்கி மீண்டும் களத்தில் !
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதறகாக 26 கிலோ எடையை 4 மாதத்தில் குறைத்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் கூடாது – பாமக பொதுக்குழுவில் தீர்மானம்
மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
மீண்டும் பறக்கும் ரஜினி போஸ்டர் – கபாலி ஸ்டைலில் தர்பார் படக்குழு !
கபாலி படத்துக்கு விளம்பரம் செய்ய விமானங்களில் போஸ்டர் ஒட்டியது போல இப்போது தர்பார் பட போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன
ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரை இதுக்குதான் வைத்தேன் – மனம் திறந்த முருகதாஸ் !
தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு ஆதித்யா அருணாசலம் என பெயர் சூட்டப் பட்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சித்தியுடன் கள்ளக்காதல்.. தங்கையிடமும் காம வெறி.. தம்பியை கொலை செய்த காம கொடூரன்…
சித்தியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததை நேரில் பார்த்த சிறுவன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த தனுஷ்!
நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
17 வயது சிறுவனோடு காதல்… 26 வயது பெண் ஓட்டம் – பெற்றோர்கள் அவதி !
பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது பையனோடு தலைமறைவாகியுள்ளார் 26 வயது மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர்.