மோடி ஒரு அர்பன் ஹிட்லர் – பிரபல இயக்குனர் கருத்து !
மோடி பேசும் வீடியோ ஒன்று ஹிட்லர் பேசும் வீடியோவோடு இணைத்து மோடியை அர்பன் ஹிட்லர் என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரச்சாரம் செய்தது 18-ல் ; வெற்றிபெற்றது 2-ல் – முடிவுக்கு வருகிறதா மோடி அலை ?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 இடங்களில் மோடி அமைச்சகம் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அந்த 18 தொகுதிகளில் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.
விக்ரம் 58’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் எப்போது?
சீயான் விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது
ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகள், தினமும் 1.5 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் புத்தாண்டு அதிரடி அறிவிப்பு
தொலைத் தொடர்புத்துறையில் ஜியோ அறிமுகமானதிலிருந்தே மற்ற நிறுவனங்கள் காலியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் தனது கடையை இழுத்து மூடிக்கொண்டு ஊருக்கு சென்று விட்டது
இது சின்னது.. அது பெரிசு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக் இளம்பெண்..
2 ஆயிரம் பிரா எனக்கூறி டிக்டாக்கில் வீடியோ வெளிவிட்டு சர்ச்சையில் சிக்கிய இளம்பெண் தற்போது சர்ச்சையான பதிவை இட்டுள்ளார்.
ரூ.8 கோடி விலையுடைய நாய் காணவில்லை; துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம்
பல கோடி மதிப்புடைய நாயை காணவில்லை என ஒருவர் பெங்களூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிகினி உடையில் கடற்கரையில்… வைரலாகும் காஜல் அகவர்வால் புகைப்படங்கள்
நடிகை காஜல் அகர்வாலும் அவரின் சகோதரியும் பிகினி உடை அணிந்து கடற்கரையில் கும்மாளம் போடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் காதலியின் முதுகில் படுத்து தூங்கும் சிம்பு!
சிம்பு ஹன்சிகா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலு. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால் திடீரென இருவரது இந்த காதல் பிரேக் அப் ஆகிய இருவரும் பிரிந்துவிட்டனர்
பாடகியாக மாறிய தல அஜித் மகள் – வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித்தின் மகள் தனது பள்ளியில் பாடல் பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
தடைகளை தாண்டி வரும் சைக்கோ… ஜனவரி 24 முதல் உலகமெங்கும்…
தடைகளை தாண்டி வரும் சைக்கோ... ஜனவரி 24 முதல் உலகமெங்கும்...