Home > Entertainment > லைட்டா குனிஞ்சாலும் சும்மா அள்ளுது!.. பால்மேனியை காட்டி சூடேத்தும் பார்வதி நாயர்...
லைட்டா குனிஞ்சாலும் சும்மா அள்ளுது!.. பால்மேனியை காட்டி சூடேத்தும் பார்வதி நாயர்...

X
parvati nair
சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து வந்த பார்வதி நாயர் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நுழைந்தார். முதலில் இவர் நடித்தது மலையாள படங்களில்தான்.
தமிழில் கவுதம் மேனன் இவரை அறிமுகம் செய்தார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படம்தான் இவரின் முதல் படமாக அமைந்தது.
இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடி என்றாலும் நெகட்டிவ் வேடத்திலும் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: பாலிஷ் தொடையை காட்டி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா மேனன்!.. சும்மா அதிருது!..
அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், பார்வதி நாயரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Next Story