பத்த வச்சிட்டியே பாரு!....பளபள மேனியை படம் போட்டு காட்டிய நடிகை....
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை எனில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடுவது தற்போது மிகவும் அதிகரித்து விட்டது.சினிமா நடிகைகள் மட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் என அனைவரும் அதை செய்ய துவங்கி விட்டனர்.
இதில், நடிகை பார்வதி நாயரும் ஒருவர். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் துபாயில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். ஆனால், அவர் எதிர்பார்த்த கதாநாயகி வாய்ப்புகள் அவரின் வீட்டுக்கதவை தட்டவில்லை.
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கும், நிமிர் படத்தில் உதயநிதிக்கும் ஜோடியாக நடித்திருந்தார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நடிகர் வைபவ்வுடன் நடித்திருக்கும் “ஆலம்பான” என்ற படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளபள மேனியை படம் போட்டு காட்டும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வாலிப பசங்களை வளைத்துவிட்டார். அப்படி, குட்டையான டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து நெட்டிசன்களை அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்குனா மானம் போயிடும்!..கூச்சமில்லாம போஸ் கொடுத்த நடிகை…