More
Categories: Entertainment News

இது மட்டும் போதுமா?…டிரெஸ்லாம் போட மாட்டியா?….பாடாய் படுத்தும் பார்வதி நாயர்….

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் பார்வதி நாயர். சவுதி அரேபியா அபுதாபியில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த ‘என்னை அறிந்தால்’ பட்த்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

ஆனால், அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

இந்நிலையில், உள்ளாடை போன்ற ஒரு உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா