More
Categories: Entertainment News

சைட்ல பிதுங்கி வெளிய தெரியுது!…டைட் டிரெஸ்ஸில் சூடேத்தும் பார்வதி நாயர்…

துபாய் அபுதாபியில் பிறந்தவர் பார்வதி நாயர். துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் அந்த பணியை துறந்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார்.

Advertising
Advertising

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது நெகட்டிவ் வேடம் என்றாலும் வேறு வழியின்றி அதில் நடித்தார். அதன்பின் சில படங்களில் தலை காட்டினார்.

இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவர் கொழுக் மொழுக் உடலை காட்டியும், முன்னழகை காட்டியும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: ப்ப்பா..பாத்துக்கிட்டே இருக்கலாம்!…ராய் லட்சுமி பாடி சேஃப் பாத்து சொக்கிப்போகும் ரசிகர்கள்…

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகு வெளியே பிதுங்கி தெரிய காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts