ச்சோ Sad…. இம்புட்டு அழகா இருக்குற உங்கள யாரும் கூப்பிட மாட்றாங்களே!

Published on: November 30, 2021
---Advertisement---

அழகிய உடையில் தேவதையாய் போஸ் கொடுத்து கவர்ந்திழுக்கும் பார்வதி நாயர்!

தமிழில் அறிமுகமான முதல் படமே அஜித் படத்தில் நடித்ததால் மிக எளிதாக ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கேரளத்து அழகியான இவர் ஆரம்பித்தில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார்.

parvati nair 1
parvati nair 1

நடிப்பில் இறங்கியதும் அழகு, கவர்ச்சி மேனி உள்ளிட்டவற்றை பார்த்து ஓஹோன்னு றெக்கை கட்டி பறப்பார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நிமிர்ந்து நில், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

parvati nair
parvati nair

இதையும் படியுங்கள்: ஒன்னு அப்படி போஸ் கொடுக்குற.. இல்ல இப்படி போஸ் கொடுக்குற..!!

இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்து கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது தக தகன்னு மின்னும் மேனியை அழகிய உடையில் காட்டி அனைவரையும் மயக்கிவிட்டார். ஆனாலும்,அம்மணி எதிர்பார்க்கும் பட வாய்ப்புகள் மட்டும் கிடைக்கமாட்டேங்குது என்பது வருத்தமா இருக்கு…

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment