டைட் ஜீன்ஸ்ல கும்முன்னு தெரியுது!...அந்த இடத்தையே பார்க்கும் ரசிகர்கள்...
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பவித்ர லட்சுமி. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களை விட அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுடன் சேர்ந்து ஃபர்பாமன்ஸ் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமானார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ர லட்சுமி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் பியூட்டி உசுர வாங்குது!…வாலிப பசங்களை வளைத்த பூனம் பாஜ்வா…
இந்நிலையில், டைட் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: காத்தாவது வரட்டும்..ஹெலிகாப்டர பறக்கவிடுங்க…! சிம்பு பட ஆடியோ லான்ஞ்சில் நடந்த வான’வேடிக்கை’ சம்பவம்…