Connect with us

Entertainment News

கொழுக் மொழுக் பியூட்டி உசுர வாங்குது!…வாலிப பசங்களை வளைத்த பூனம் பாஜ்வா…

15 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகு, பால் போன்ற மேனி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.

poonam

முன்னணி நடிகையாக மாற முடியவில்லை என்பதால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அதே உடலமைப்போடு நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படிங்க: அவசரத்துல கர்ச்சீப்தான் கிடைச்சது!…முன்னழகை காட்டி அதிரவிட்ட நடிகை….

poonam

அதன்பின், ஒருவழியாக உடல் உடையை குறைத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கினார். தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாத நிலையில், முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

poonam

இந்நிலையில், கொழுக் மொழுக் அழகை காட்டும் உடையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: எந்த நடிகனும் சினிமாவ தூக்கி நிறுத்தல.! அவர் முன்னாடியே ஓப்பனாக பேசிய உலகநாயகன்.!

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top