Connect with us
dd

gallery

சிங்கிள் Life’னாவே செம ஜாலி தான்… அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய டிடி – வீடியோ!

ஜாலி ட்ரிப் அடித்து ஊஞ்சல் ஆடி வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் டிடி!

திறமை வாய்ந்த தொகுப்பாளினியாக தமிழ் மக்களிடையே பிரபலமானவர் டிடி . நட்சித்திரங்களுடன் கலகலப்பாக பேசி லகுவாக அவர்களது தனிப்பட்ட வைகை குறித்தும் சினிமா குறித்தும் கேள்விகளை கேட்டு பதிலை கறந்திடுவார்.

dd

dd

‘காபி வித் டிடி’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் டிடி தான் சீனியர் ஆங்கர். அவரது இடத்தை யாராலும் நிறைவு செய்யமுடியாது.

சினிமா வாய்ப்புகள் கிடைத்தும் அந்த பக்கமே போகாமல் தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருகிறார். இவர் தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: நாய் குட்டிக்கு நான் டிக்கெட் கேட்டேனா.?! கொந்தளித்த தளபதி 66 கதாநாயகி.!

dd

dd

அதன் பின்னர் சிங்கிள் ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் டிடி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெகேஷன் அடித்து அந்தரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

இதோ அந்த வீடியோ… https://www.instagram.com/p/CfOgPC8AiJP/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top