Categories: gallery

அடேங்கப்பா… எம்புட்டு அழகா இருக்கீங்க – எல்லோரையும் கவர்ந்திழுத்த ஆத்மிகா!

சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து எல்லோரையும் கவர்ந்திழுத்த ஆத்மிகா!

நெய் குழந்தை போல் என்னை வடியும் மொழ மொழ முக அழகை கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஆத்மிகா. இவர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படமே எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மெகா ஹிட் அடித்து அம்மணிக்கு பெயரும், புகழும் பெற்று தந்தது. அதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் நிறைய குவிந்தது. ஆனால், காட்டேரி , கண்ணை நம்பாதே, நரகாசுரன் போன்ற படங்கள் இன்னும் கிடப்பில் கிடக்கிறது.

aathmika

இதனால் சில வருடம் அவருக்கு கேப் விழ வாய்ப்புகள் பறிபோனது. புது நடிகைகளின் வரவால் அம்மணி அம்மணி மார்க்கெட்டையும் இழந்தார். கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: இதையாவது செய்யுங்க.! சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலைமையா.?!

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஆத்மிகா தற்போது சேலையில் அழகு ததும்ப போஸ் கொடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்