amy jakson
படுமோசமான ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்திய ஏமி ஜாக்சன்!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகியான ஏமி ஜாக்சனை தேடி பிடித்து கோலிவுட்டிற்கு தூக்கிட்டு வந்தவர் இயக்குனர் ஏ. எல் விஜய். அவர் இயக்கிய மதராசபட்டணம் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தடம் பதித்தார் நடிகை ஏமி ஜாக்சன்.
Amy jackson
துரையம்மா கதாபாத்திரம் மிகப்பெரும் அளவில் மக்களை சென்றடைந்தது. அறிமுகமான முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். தொடர்ந்து தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: மால டும் டும் மத்தள டும்டும்…. பொங்கலை குடும்பத்துடன் வரவேற்ற ஸ்னேகா!
Amy jackson12
Amy jackson
மிகக்குறுகிய காலத்திலேயே ஹிட் ஹீரோயினாக பெயரெடுத்த ஏமி ஜாக்சன் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து பிரபல நடிகையாக புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது ஆபாச நடிகைகள் ரேஞ்சுக்கு படு கேவலமாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை பதற வைத்துவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுதீயாக பரவி வருகிறது.
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…