Categories: gallery

அட்ராக்ட்டிங் அழகில் அதுல்யா ரவி… ரசிகர்களை நாக் அவுட் செய்த நச் கிளிக்ஸ்!

அதுல்யா ரவியின் அழகிய போட்டோக்களுக்கு அள்ளும் லைக்ஸ்!

குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து இளசுகளை கவர்ந்து கோலிவுட்டில் இடம் பிடித்தவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண்கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

athulya ravi 1

இதனிடையே மார்க்கெட் தக்கவைத்துள்ள நினைத்த அதுல்யா மோசமான கதாபாத்திரங்களை கூட தட்டாமல் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

athulya ravi 5

ஆம் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்கள் அவரது மார்க்கெட்டை இறங்கிவிட்டது.

athulya ravi 2

இதையும் படியுங்கள்: ஏங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க…? வயசு புல்லிங்களை வசீயம் செய்யும் பிரியங்கா மோகன்!

athulya ravi 3

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் அழகிய பிங்க் நிற சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

athulya ravi 4

அம்மணியின் இந்த அழகிய போட்டோக்களுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்துள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்