Connect with us
abhishek

gallery

இது யாருனு உங்களால guess பண்ண முடியுமா? பிக்பாஸ் பிரபலத்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமானவர் அபிஷேக் ராஜா. அதையடுத்து “ஓப்பன் பண்ணா” எனும் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி மேலும் பிரபலமாகினார்.

abhishek 1

abhishek 1

அத்துடன் பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானார். இந்த நேரத்தில் யாரோ நண்பர்கள் உதவியுடன் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு . அதில் கலந்துக்கொண்டு நடிகர் ரேஞ்சுக்கு பிரபலமாகிவிட்டார்.

இதையும் படியுங்கள்:முடிச்சி போட்டு மூடினாலும் கிறக்கமாத்தான் இருக்கு!….காட்டுக்குள்ள போனாலும் அடங்காத காயத்ரி….

abhishek 1

abhishek 1

இந்நிலையில் விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பெண் வேடமிட்டு அபிஷேக் கலந்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படமொன்றை விஜய் டிவி இது யாருனு உங்களால guess பண்ண முடியுமா? என்று கேட்டு வெளியிட நெட்டிசன்ஸ் எல்லோரும் இஷ்டத்துக்கும் கலாய்த்துத்தள்ளியுள்ளனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top