Categories: gallery

கட்டியணைத்து புருஷனை இழுத்த அட்லீ பொண்டாட்டி… தெறிக்கும் ரெட் லவ்!

மனைவியின் ரொமான்ஸால் வெட்கத்தில் குழைந்த இயக்குனர் அட்லீ!

அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுப்பதெல்லாம் சிலருக்கு தான் வாய்க்கும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகக்குறைவான படங்களை இயக்கி டாப் இயக்குனராக புகழ் பெற்றிருப்பவர் இயக்குனர் அட்லீ.

priya atlee

“ராஜா ராணி” படத்தை இயக்கி அறிமுகமாகி மாபெரும் ஹிட் கொடுத்த அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் “தெறி” , மெர்சல் , பிகில் என எடுத்த அத்தனை படங்களுமே மெகா ஹிட் அடித்தது.

atlee

இதையும் படியுங்கள்: தூக்கி அள்ளிய டூ பீஸ்… கவர்ச்சி வெறியேத்தும் திஷா பதானி!

தற்போது பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லீ தனது காதல் மனைவியான பிரியாவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படமொன்றை அவரது மனைவியே இன்ஸ்டாவில் வெளியிட்டு காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கியூட்டான ஜோடியின் ரொமான்ஸுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்