Connect with us
sherine dp

gallery

பேசாம ஓடிடு வெறுப்பேத்தாதே… ஷெரினால் கடுப்பான ரசிகர்கள்!

ஷெரின் வெளியிட்ட வீடியோவை கண்டு கடுப்பான ரசிகர்கள்!

இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை ஷெரின். கன்னட மாடல் அழகியான இவர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.

முதல் படத்திலே அமைதியான அழகான நடிகையாக ரசிகர்களை கவர்ந்த ஷெரின் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். இருந்தும் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இதற்கிடையில் வாய்ப்புகள் கிடைக்காமல் சில காலம் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

sherine 1

sherine 1

இதையும் படியுங்கள்: ஒரு தடவ கேப்டனை பார்த்தா போதும்…நான் செத்துடுவேன்…முரட்டு வில்லனின் நெகிழ்ச்சி பதிவு…

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் ரசிகர்கள் ஒருவர் பிகினி போட்டோ கேட்டதற்கு பிகினி பிரிண்ட் போட்ட உடை அணிந்து கிளுகிளுப்பான நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கடுப்பேத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ.. https://www.instagram.com/p/CgihQ_1gLDX/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top