tammannah dpp
அழகிய புகைப்படங்களை அனைவரையும் கவர்ந்திழுத்த நடிகை தமன்னா!
tammanah 1
வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று பால் வண்ண மேனியை கொண்டு பலரையும் வசீகரித்தவர் நடிகை தமன்னா. மஹாராஷ்டிராவை சேர்ந்த மாடல் அழகியான இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையானார்.
tammanah 1
சூப்பர் ஹிட் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை தமன்னா எப்போதும் சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.
tammanah 3
இதையும் படியுங்கள்: கமல் பண்ணுவார்…மத்த யாரும் பண்ண மாட்டாங்க….! நடிகர்களுக்கு சவால் விட்ட கங்கை அமரன்…
tammanah 4
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகிய போட்டோக்களை ரசிகர்கள் வித விதமாய் ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதில் அவர் தோலின் மீது அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி தமன்னாவை மேலும் அழகாக்கியுள்ளது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…