tamannah dp
கருப்பு உடையில் கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் நடிகை தமன்னா!
tamannah 4
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பளபளக்கும் மேனி கொண்டு ரசிகர்களை மயக்கிய தமன்னா தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.
tamannah 1
அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான கல்லூரி திரைப்படம் தான் அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது. தொடர்ந்து தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
tamannah 2
இதையும் படியுங்கள்: என்னால விஜய் திட்டு வாங்குனாரு…. மனம் திறந்த பிரபல நடிகை….!
tamannah 2
இதுவரை 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வரும் தமன்னா தற்போது கருப்பு உடையில் இரண்டு கைகளிலும் ஓட்டை வச்சு விதவிதமாய் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…