Categories: gallery

புருஷனை வளச்சு வளச்சு போட்டோ எடுத்த நயன் – லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

நயன்தாராவின் அழகிய போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் காதல் ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டனர்.

நீண்ட காதலித்து ரசிகர்களின் ஆசைப்படி திருமணம் செய்துக்கொண்ட இந்த ஜோடி இப்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர்.

nayan2

இதையும் படியுங்கள்: காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்… மிரளவைத்த மாயோன்… வெளியாகும் ட்வீட்டர் சூப்பர் விமர்சனம்…

nayan3

அங்கிருந்தபடியே இருவரும் அவ்வப்போது ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தன்னை போட்டோ எடுத்த நயன்தாராவை படம் பிடித்து புது பொண்டாட்டியை ரசித்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரஜன்
Published by
பிரஜன்