ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..

by Saranya M |
ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..
X

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் படு ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், துல்கர் சல்மான் நடித்த க்ரூப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்து ஓவர் என நிரூபித்த விஜய்!.. ஆனால், அது மட்டும் இன்னும் புகையுதே!..

பாலிவுட்டில் அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் வெளியான தி நைட் மேனேஜர் வெப்சீரிஸில் மூத்த நடிகர் அனில் கபூருடன் லிப் லாக் முத்தக் காட்சியில் எல்லாம் நடித்து உஷ்ணத்தை ஓவராக கிளப்பி இருந்தார்.

இந்நிலையில், தற்போது க்ளோபல் ஸ்பா எனும் சர்வதேச மேகஸின் அட்டை படத்துக்காக ஆடையே அணியாமல் வெறும் பாத்ரோப் டவலை சுற்றிக் கொண்டு அவர் கொடுத்துள்ள உச்சகட்ட போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

இதையும் படிங்க: இனி நீங்களும் ஆகலாம் நயன்தாரா!.. சினிமா புரமோஷனுக்கு நோ.. ஆனால், டிசைன் டிசைனா நடக்கும் வியாபாரம்!..

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்தவரா இப்படி கில்மா நடிகை போல இருக்கிறார் என ரசிகர்கள் ஜூம் அடித்து ஜொள்ளு விட்டு பார்த்து வருகின்றனர். அதிலும், ஒரு புகைப்படத்தில் ஆடையே அணியாமல் அப்படியே படுத்துக் கிடப்பது போல ஷேடோ எடிட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தை அதிக பிரைட்னஸ் ஏற்றி ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட சோபிதா துலிபாலாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய காரணமே இவர் தான் என்றும் சோபிதாவுடன் தான் நாக சைதன்யா டேட்டிங் செய்து வந்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story