மேலயும் கீழயும் ஓப்பன்.. நடுவுல மட்டும் கொஞ்சம் டிரெஸ்... சூடேத்திய பூஜா ஹெக்டே...
சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டியவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெறாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் 5 மொழிகளில் வருகிற 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: பார்த்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது… நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி….
இந்நிலையில், பச்சை நிற கவர்ச்சி உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தை அதிர வைத்துள்ளது. ஏனெனில், அதில் முன்னழகு மற்றும் தொடையை அப்பட்டமாக காட்டியுள்ளார்.