டவுசர் மேல ஏறிப்போச்சி!...பளபள தொடையை காட்டி உசுப்பேத்தும் பூஜா ஹெக்டே...

by சிவா |
pooja
X

தெலுங்கு, தமிழ்,ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

pooja

2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

இதையும் படிங்க: இறுக்கி கட்டினாலும் எடுப்பா தெரியுது!…கும்தா அழகை கும்முன்னு காட்டும் தர்ஷா…

pooja

அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.

pooja

பீஸ்ட் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய நடனத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: நீங்க நினைச்சது தப்பு…அந்த 2 ரஜினி படமும் பிளாப்தான்!…முக்கிய சினிமா பிரபலம் பகீர்…

pooja

இந்நிலையில், குட்டியான டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

pooja

Next Story