அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. ‘வி’ சேஃபில் முழுசா காட்டும் பூஜா ஹெக்டே!..

by சிவா |   ( Updated:2023-08-08 01:48:39  )
pooja hedge
X

மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். அப்படியே சினிமா ஆசையும் வர பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போதுதான் தமிழ் சினிமா இயக்குனர் மிஷ்கின் தனது முகமுடி கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார்.

pooja

அந்த வாய்ப்பு பூஜாவுக்கு வந்தது. ஜீவா காதலிக்கும் பெண்ணாக அப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனால், தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

இதையும் படிங்க: அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா

pooja

அங்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து பல வருடங்கள் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். பெரிய படங்கள், பெரிய ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். பல வருடங்களுக்குபின் தமிழில் பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!…

pooja

இப்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கிவிட்டார். அஜித் நடித்து தமிழில் ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக கிளுகிளுப்பு கவர்ச்சிகாட்டி தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

pooja

அந்த வகையில், வி சேஃப் உடையில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

pooja

Next Story