Entertainment News
அந்த இடத்த பாத்து அல்லு வுட்ருச்சி!.. பட்டன கழட்டி பழானத காட்டும் பூஜா ஹெக்டே….
மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டவர் இவர். பாலிவுட்டில் படங்களில் வாய்ப்பு தேடி கிடைக்காததால் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
பல வருடங்கள் போராடி அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தெலுங்கில் இப்போதுள்ள முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பல வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்தார். அதன்பின் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: செம க்யூட் ஜோடி!. சிறப்பா நடந்த அசோக் செல்வன் திருமணம்!.. வைரல் புகைப்படங்கள்!..
இப்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். தமிழில் அஜித் நடித்து ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனவே, அடுத்தடுத்து பாலிவுட்டில் வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். அதற்காக கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் எப்படியாவது பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார். இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி முன்னழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: எப்பா இது சகுனி ஆட்டமால இருக்கு! தந்திரக்கார டாடிதான் – ‘தளபதி68’ல் பிரசாந்த் உள்ள வர இதுதான் காரணமா?