Connect with us
pooja

Entertainment News

மஞ்ச கலர் டவுசரு மார்க்கமா இருக்கு!…பிட்டு பிட்டா காட்டும் பூஜா ஹெக்டே…

தெலுங்கு, தமிழ்,ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

pooja

2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

pooja

அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க: மூடி மூடி நடிச்சது போதும்!..இனிமே ஃபுல் கிளாமர்தான்!..அதிரவிட்ட முல்லை நடிகை…

pooja

பீஸ்ட் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய நடனத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

pooja

இந்நிலையில், அரைகுறை உடையில் அவர் ஆட்டம் போடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pooja

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top