More
Categories: Cinema News latest news

பீஸ்ட் ஹீரோயின் பிறந்தநாள் – ஹார்ட் பீட் எகிறவைக்கும் ஹாட் போட்டோஸ்!

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி!

இந்திய சினிமாவின் மிகசிறந்த ஹிட் நடிகையான பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் தேடத்துவங்கினார்.

Advertising
Advertising

Pooja Hegde

முதல் படமே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2012ல் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.

Pooja hegde

பின்னர் தெலுங்கில் அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பாடப்பட்டார்.

Pooja hegde

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஆல வைகுந்தபுரமுலூ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘புட்டபொம்மா’பாடல் உலகளவில் ஹிட் அடித்தது.

Pooja hegde

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

Pooja hegde

இந்நிலையில் இன்று தனது 31வது பிறந்தநாள் கொண்டாடுவும் பூஜா ஹெக்டேவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் , நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pooja hegde

Published by
பிரஜன்

Recent Posts