வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!...ரசிகர்களை பித்துபிடிக்க வைத்த பூனம் பாஜ்வா...
தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த வெளிமாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் வீட்டுக்கு ரெய்டு போன அதிகாரி..கடைசியில் என்ன செய்தார் தெரியுமா?…
தற்போது, மீண்டும் எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.