எதாவது போட்டு மூடும்மா கிறுகிறுன்னு வருது!.. உள்ளாடையுடன் உறைய வைத்த பூனம் பாஜ்வா!...

by சிவா |   ( Updated:2023-08-12 23:30:07  )
poonam
X

ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் சிலர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை குறி வைப்பார்கள். அப்படித்தான் சிம்ரன், குஷ்பு, ஹன்சிகா, காஜோல் அகர்வால்,தமன்னா, ஸ்ரேயா என பலரும் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் பூனம் பாஜ்வா.

poonam

இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியவர் இவர். 15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் இவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் பார்த்துட்டு கண் கலங்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!.. அந்த அளவுக்கு என்ன நடந்தது தெரியுமா?..

வெள்ளை நிறம், பால் மேனி, சுண்டி இழுக்கும் அழகு என ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது. ஆனால், சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நடித்து மார்க்கெட்டை கோட்டை விட்டார்.

poonam

ஒருகட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் காணாமல் போனார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். மேலும், உடல் குண்டாகி ஆண்ட்டி தோற்றத்துக்கு மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் பூனம் பாஜ்வாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

poonam

அதன்பின் உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறியிருக்கிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: அஜித்தை நம்பி மோசம் போன சிரஞ்சீவி!. சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆன ஜெயிலர்….

poonam

அந்த வகையில், உள்ளாடை மட்டும் அணிந்து முன்னழகை கும்முன்னு காட்டி பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

poonam

Next Story