Connect with us
poonam

Cinema News

அந்த பிரதேசத்தை அழகாக காட்டிய பூனம் பாஜ்வா… சும்மா அள்ளுதுங்கோ!…

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர் பூனம் பாஜ்வா. 2005ம் ஆண்டு தெலுங்கு படத்தில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஹரி இயக்கிய சேவல் படத்தில்தான் முதன் முதலாக இவர் அறிமுகமானார்.

poonam

இவர் பஞ்சாபி வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதால் கொழுக் மொழுக் அழகு மற்றும் கோதுமை நிற கலரில் ரசிகர்களை கவர்ந்தார். ஜீவாவுடன் இவர் நடித்த தெனாவட்டு திரைப்படம் மேலும் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துவிட்டு சில மலையாள படங்களில் நடித்தார்.

poonam

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார். அந்த தோற்றத்திலேயே அரண்மனை 2 மற்றும் குப்பத்துராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

poonam

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சிக் என மாறியுள்ளார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

poonam

google news
Continue Reading

More in Cinema News

To Top