அது மட்டும் எதுக்கு?.. பேசாம அதையும் கழட்டிடு!...பூனம் பாஜ்வை திட்டும் ரசிகர்கள்...
வடநாட்டிலிருந்து தமிழ் சினிமாவில் கால் பதிக்க வந்த பல நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். பளிச் அழகு, ஆளை சுண்டி இழுக்கும் ஸ்டிரக்ச்சர் என இவரின் தோற்றத்தில் ரசிகர்கள் சொக்கிப்போயினர்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்துராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.சின்ன வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என இது கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இப்போதுள்ள நடிகைகளுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்த ரேஞ்சுல காட்டுனா பசங்க நிலமை பாவம்!…ரிப்பீட்டா பாக்க வைக்கும் பூஜா ஹெக்டே….
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து சட்டை பட்டனை கழட்டிவிட்டு அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.