More
Categories: Entertainment News

பாத்தாலே பத்திக்கும்!… சூடான கவர்ச்சியில் தெறிக்கவிட்ட நடிகை பூனம் பாஜ்வா…

வட இந்தியாவில் இருந்தே தமிழுக்கு அதிக நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். அதுபோல வடக்கிலிருந்து வந்தவர் பூனம் பாஜ்வா.. இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Advertising
Advertising

ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

poonam bajwa

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி போல் தோற்றமளித்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்த்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறியுள்ளார்.

மேலும், கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

Published by
சிவா

Recent Posts