poonam bajwa
பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.
பாவாடை தாவணி, சேலை என குடுப்பது பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அப்பாவி பெண் போல் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.
தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணி மார்க்கெட் இழந்தார்.
வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியே இருந்தார். அதையடுத்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்: அண்ணனுக்கு ப்ரொபோஸ் பண்ண ஹன்சிகா… இப்படியும் பர்த்டே கொண்டாடுவீங்களா?
இன்னுமும் தேடிக்கொண்டே தான் இருக்கிறார். இந்நிலையில் தற்போது சோபாவில் படுத்து கவர்ச்சி மேனியை காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். கிக்கு ஏத்தும் அம்மணியின் இந்த அழகை அனைவரையும் ரசித்து வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை…
ஜனநாயகன் திரைப்படம்…
பொங்கல் வெளியீடாகத்…
தமிழ் சினிமாவின்…
ஐயா திரைப்படம்…