More
Categories: Entertainment News

பக்கத்துல போய் பாத்தா பக்குன்னு இருக்கு…நீச்சல் உடையில் விருந்து வைக்கும் பூனம் பாஜ்வா….

பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருபவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்த அவர் திடீரென காணாமல் போனார்.

Advertising
Advertising

சில வருடங்கள் அவர் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இதையும் படிங்க: கட்டழக பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!…ரசிகர்களை ஃபிளாட்டாக்கிய கோப்ரா பட நடிகை….

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதை உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.

அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

இதையும் படிங்க: வந்திய தேவனாக ரஜினி…சிவாஜி சொன்ன யோசனை…கடுப்பான கமல்ஹாசன்….

இந்நிலையில், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts