More
Categories: Entertainment News

பத்து நாளைக்கு தாங்கும்!…நீச்சல் உடையில் விருந்து வைத்த பூனம் பாஜ்வா….

பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. சினிமா வாய்ப்பு இவரை தேடி வர, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

தமிழில் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானார். அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அதோடு, உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். ஆனாலும் வாய்ப்புகள்தான் வந்தபாடில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், நீச்சல்குளத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts