Connect with us
poonam_main_cine

Entertainment News

சும்மா கிளுகிளுப்பு உடையில் ரசிகர்களை கில்மா பண்ணும் பூனம் பாஜ்வா..

10 வருடங்கள் முன்னாடி இவர் தான் டாப். அந்த அளவுக்கு பவ்யம், அழகு, திறமை எல்லாவற்றையும் வைத்து கொண்டு ஒரு சில படங்களில் நடித்தால் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.

poonam1_cine

சேவல் படத்தில் தாவணி பாவாடையுடன் ஒரு கிராமத்து பொண்ணா அயங்காரு மாமியா அசத்தியிருப்பார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடிகர் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருப்பார்.

poonam2_cine

நடித்த படங்கள் எல்லாமே கவர்ச்சியில்லாமல் தாவணி பாவாடையுடன் கலக்கி வந்தார். மேலும் புதுமுகங்கள் வரவால் இவருக்கு வாய்ப்பு குறைய தொடங்கியது. சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தில் நடித்திருப்பார்.

poonam3_cine

இந்த நிலையில் டாப்லெஸ் ஆடையில் ரசிகர்களுக்காக ஒரு டாஸ்க் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு நெட்டிசன்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CbuYbegDAxf/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top