More
Categories: Entertainment News

ப்ப்ப்பா… இன்னைக்கு ஃபுல்லா இது போதும்!…தாறுமாறாக மூடேத்திய பூனம் பாஜ்வா….

அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. சில சமயம் ஆபாசத்தையும் அது தொடுகிறது.

இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவை அந்த இடத்தில் கடித்த சல்மான் கான் – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

இந்நிலையில், ஜிம் உடையில் பளபள இடுப்பை பளிச்சென காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா